![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
மூக்குக் கண்ணாடி
| ||||
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான்.
| ||||
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்?
| ||||
கடிகாரம்
| ||||
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை.
| ||||
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது.
| ||||
பாஸ்போர்ட்
| ||||
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான்.
| ||||
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது?
| ||||
அவர்கள்-அவர்களுடைய
| ||||
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
| ||||
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர்.
| ||||
உங்கள் - உங்களுடைய
| ||||
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.?
| ||||
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்?
| ||||
உங்கள் - உங்களுடைய
| ||||
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்?
| ||||
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்?
| ||||